குழந்தைகள் நல ஹோமியோபதி மருத்துவர் A.T.அஹமத் முகைதீன் அதிராம்பட்டினம் சி.எம்.பி. லேனில் கடந்த 5 மாதங்களாக கிளினிக் நடத்தி வருகிறார்.
தற்போது ராசிபுரத்தில் உள்ள ஹேனிமன் ஹோமோபதி மருத்துவ கல்லூரியின் சமூக மருத்துவ பிரிவில் (Community Medicine) உதவி பேராசிரியராக அவர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். எனவே கிளினிக்கின் பார்வையாளர் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
விளம்பரம்: