கொடிய விஷமுள்ள இவ்வண்டுகள் காடுகரைகளில் காணப்பட்டு வந்த நிலையில் இன்று ரஹ்மானியா பள்ளியருகே உள்ள ஒரு வீட்டிலும் கூடு கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்:
ஒன்றுக்கு மேற்பட்ட இவ்வகை வண்டுகள் கடித்தால் உடனடி மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஆத்திரம் கொண்டால் விரட்டி கடிக்கும் தண்மை கொண்ட இந்த வண்டுகளை தாங்களே அழிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்.
நன்கு பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களால் மூலமாக மட்டுமே அகற்ற முயற்சிக்கவும்.
பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய எண்: 04373 222101
- ஹசன்