அதிரையில் உள்ள மையவாடிகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முஹம்மது அன்சார், அஹமது சக்கீம், முஹம்மது சதுருதீன் ஆகியோர் பல ஆண்டுகளாக கப்ர் தோண்டி வருகின்றனர்.
நமது உறவினர்கள், நண்பர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்களின் மண்ணரைகளை தோண்டிய இந்த நல்லடியார்கள் இந்த நோன்புப் பெருநாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடவும், அவர்களின் பொருளாதார சுமை நீங்கவும் உங்களால் இயன்ற பொருளாதார உதவியை செய்திடுங்கள்.