விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இன்று 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இப்போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வயது வரம்பு இன்று கலந்துகொண்டனர். இதில் இருகால்களும் ஊனமுற்றோருக்கும் 50 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி நடைபெற்றது. இதில், அதிரையை சேர்ந்த அஷ்ரப் அவர்கள் முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளார்.
Masha Allah.
ReplyDelete