அதிரை மக்களை அலைய விடாமல் முகாம்போட்டு உதவும் SDPI கட்சி
March 30, 2022
0
அதிரை நகர SDPI கட்சி மற்றும் இம்தாத் இந்தியா சார்பில் வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9 மற்றும் 10வது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் தற்போது நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்களை சேர்த்து வருகின்றனர். பாக்கியத்துல் சாலிஹா பள்ளிவாசல் அருகில் நடைபெறும் இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.