ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதன்படி வாரத்தில் 6 நாட்கள் ரயில் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரயில் பயணம் இல்லை.
மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி
மயிலாடுதுறை - காலை 6.45
திருவாரூர் - காலை 8.15
முத்துப்பேட்டை - காலை 9.45
அதிரை - காலை 10.15
பட்டுக்கோட்டை - காலை 10.55
காரைக்குடி - மதியம் 1.55
காரைக்குடி - திருவாரூர் - மயிலாடுதுறை
காரைக்குடி - மதியம் 2.30
பட்டுக்கோட்டை - மாலை 5.00
அதிரை - மாலை 5.40
முத்துப்பேட்டை - மாலை 6.15
திருவாரூர் - இரவு 8.10
மயிலாடுதுறை - இரவு 9.40
தற்பொழுது வரை அந்தந்த ரயில்நிலையங்களுக்கு என்று கேட் கீப்பர்கள் நியமிக்கப்படவில்லை. ரயிலில் வரும் கேட் கீப்பர்கள் கேட்களில் இறங்கி திறப்பதால், 3 மணி நேரம் பயண தூரமான திருவாரூர்-காரைக்குடி இடையே ரயில் பயணிக்க 6 மணி நேரம் செல்கிறது. விரைவில் கேட்கீப்பர்கள் நியமிக்கப்பட்டு பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.