புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.மஹமூத் அவர்களின் மகளும் மர்ஹூம் மு.சா.மு.முஹம்மத் தம்பி மரைக்காயர் (கட்டப்புள்ளையார்) அவர்களின் மருமகளும், M.அப்துல் ரஜாக்(ராயல்) அவர்களின் மனைவியும், மீரான் இப்ராஹிம் அவர்களின் மாமியாரும், அப்துல் ஜப்பார், அப்துல் லத்தீப், தஸ்தகீர், நூருல் ஹஸன், ஹிதாயத்துல்லாஹ், ஜாஃபர் ஆகியோரின் தாயருமாகிய ஜுவைரியா அவர்கள் புதுமனைத்தெரு செக்கடிமேடு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நாளை (2-6-2021) காலை 8 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.