அதிரையில் தொடரும் மின் பிரச்சனை தொடர்பாக எம்.எல்.ஏவிடம் முறையீடு

Editorial
0

இன்று காலை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிரை மின்சார விநியோகம் தொடர்பான குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டை செயற்பொறியாளர் மாறன் - AD ஜெய்சங்கர் மற்றும் மின் வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதிரை சார்பாக நமது முன்னாள் சேர்மன் S.H.அஸ்லம் மற்றும் M.H.நஜிமுதீன்     ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் நமதூருக்கு  110 KV  மின்னழுத்த கோபுரம் அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து விரைவில் ஆவண சட்டமன்ற உறுப்பினர்  உறுதி அளித்தார். அதுபோல், அதிரையில் தொடரும் மின் விநியோக சிக்கல்களை உடனுக்குடன் சரி செய்வதாக மின்வாரிய அதிகாரிகளும்  உறுதி அளித்து உள்ளார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...