அதிரை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Editorial
0

அதிரை ஷிபா மருத்துவமனை அருகில் உள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டி 11 வார்டுகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.   இந்த நிலையில் இந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து செல்லும் முக்கிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் 11 முதல் 21-வது வார்டு வரை நாளை (29-05-2021) தண்ணீர் விநியோகம் கிடையாது என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...