நடுத்தெருவை சார்ந்த மர்ஹூம் செ.செ.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனாரும், மர்ஹூம் உ.அ.மு.செய்யது முஹம்மது புகாரி அவர்களின் மருமகனாரும், ஹாஜி. மு.அ.முஹம்மது பாருக், அஹம்மது முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், சேக் முஹம்மது அவர்களின் மாமனாரும், முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி. பசீர் அஹமது (வயது 68) அவர்கள் இன்று காலை சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணி அளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வஃபாத் அறிவிப்பு: ஹாஜி. பசீர் அஹமது (வயது 68)
May 27, 2021
0