அதிரை பிறையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயான் தினசரி இரவு 10:15 மணியளவில் நேரிடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் ஹஜ்ரத் அவர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்றைய தினம் வாசகர் ஒருவர் "ஒவ்வொரு சஹரிலும் நிய்யத் வைக்க வேண்டியது அவசியமா? ஆம் என்றால், இன்றே பிடிக்கிறேன் என்று சொல்ல வேண்டுமா? அல்லது நாளை பிடிக்கிறேன் என்று சொல்ல வேண்டுமா?" என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
அதற்கு ஹஜ்ரத் அளித்த விளக்கம் இந்த வீடியோவில்...
முழு பயான்: