கொரோனா பரவலை முன்னிட்டு தமிழக அரசு இன்று முதல் இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவித்துள்ளது. ஆகவே தொழுகையாளிகள் இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப வசதியாக தராவீஹ் தொழுகையை 9:40 மணிக்குள் நிறைவு செய்யவும்.
ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் தொழுதுகொள்ள ஜமாத்துல் உலமா அறிவுறுத்தல்
April 20, 2021
0