கீழத்தெரு புதுக்குடி நெசவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செந்தலையார் என்கின்ற நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹும் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், H.நவாஸ்கான், J.சேக் அப்துல்லாஹ் இவர்களின் மாமனாரும், மர்ஹும் ஹாஜா அலாவுதீன், தம்பு என்கின்ற ரஹ்மத்துல்லாஹ், முத்தலிப், ஆரிப், ஹசன் இவர்களின் சகோதரரும், முஹம்மது முஹனத், முஹம்மது இம்ரான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஷேக் தாவூது அவர்கள் ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.