இதையும் மீறி சாலை அமைக்கப்பட்டதால் லேசான மழைக்கே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடுவதாக அப்பகுதியை சேர்ந்து பஷீர் குற்றம்சாட்டுகிறார். இன்று அதிகாலை மழை பெய்தவுடன் வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பல முறை பேரூராட்சியில் புகாரளித்தும் இதுவரை தீர்வு எட்டவில்லை என அவர் குற்றம்சாட்டுகிறார்.
அதிரையில் வீட்டுக்குள் புகுந்த மழை நீர்... பேரூராட்சி மீது புகார்
April 25, 2021
0