அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியை திருமதி எச்.நூர்ஜஹான் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இன்று 04.04.21 வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாருடைய ஜனாஸா இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மறைத்து மன்னித்து மண்ணறை வாழ்வை வெளிச்சமாக்கி மறுமை வாழ்வை சிறப்பாக்கி கேள்வி கணக்குகளை லேசாக்கி ஜன்னத்துல் ஃபிர்தௌஸை நஸீபாக்குவானாக. அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையையும் நற்கூலியையும் நிம்மதியையும் அல்லாஹ் வழங்குவானாக
Inna lillahi wa Inna ilaihi rajioon..
ReplyDeleteMay Almighty Allah forgive her shortcomings and bless her HIS choicest place in Jannat-ul-firdaus