மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சி.மு.அப்துல் ஹமீது அவர்களின் மகன் மர்ஹும் M. முகமதுசரீபு (கெண்டசாலா) அவர்களின் மருமகனும், மர்ஹும் சி.மு.அப்துல்ரெஜாக், மர்ஹும் சி.மு. அப்துல் தாரிக்,மர்ஹும் சி.மு. முகமது சாதிக், மற்றும் சி.மு. ஜஹாங்கீர் ஆகியோரின் சகோதரரும் மர்ஹும் கெண்டசாலா ஹமீது, M.அப்துல் ஜப்பார், மர்ஹும் M.பஷீர் அஹமது, M.ஜமால் முகமது, M.அஜ்மல்கான் ஆகியோரின் மச்சானும். ம.செ. யாசர் அரஃபாத் அவர்களின் மாமனாரும், சி.மு. முகம்மது ஜஃப்ரான் அவர்களின் தகப்பனாருமாகிய சி.மு. ஜாகிர் உசேன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
ஜப்பானில் அதிரையை சேர்ந்த சி.மு. ஜாகிர் உசேன் வஃபாத்
April 26, 2021
0