அதிரை பிறையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயான் தினசரி இரவு 10:15 மணியளவில் நேரிடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் ஹஜ்ரத் அவர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்றைய தினம் வாசகர் ஒருவர் "முஹம்மது நபி தொற்று நோய் இல்லை என்று சொன்னதாகவும், அதனால் கொரோனா வைரஸை முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள். இதுகுறித்த உங்கள் விளக்கம் என்ன?" என்ற கேள்வியை முன் வைத்திருந்தார். அதற்கு ஹஜ்ரத் அளித்த பதில் இதோ...