அதிரை பிறையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயான் தினசரி இரவு 10:15 மணியளவில் நேரிடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் ஹஜ்ரத் அவர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்றைய தினம் வாசகர் ஒருவர் "வீடு வரதட்சனை வாங்கலாமா?" என்ற கேள்வியை முன் வைத்திருந்தார். அதற்கு ஹஜ்ரத் அளித்த பதில் இதோ...
அதிரையில் இனி வரும் காலங்களிலாவது வீடு வரதட்சனை முறையை ஒழித்து கட்ட வேண்டும். நமது பிள்ளைகளிடமிருந்தாவது மாற்றத்தினை தொடங்குவோம். இனி பெண் பிள்ளையை பெற்ற தந்தைகள் வாழ்நாள் முழுவதும் உழைத்து தேய்ந்து மடிய காரணமான நடைமுறையை தூக்கி எரிவோம்.
ReplyDelete