அதிரை இந்தியன் வங்கி அருகே, பழைய இமாம் ஷாபி பள்ளி எதிர்புறம் அமைந்துள்ளது மஹ்தூம் பள்ளி. நகரின் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சேர்மன் வாடி அருகே அமைந்துள்ள இந்த பள்ளியில் ஒவ்வொரு வக்துக்கும் 50-க்கும் மேற்பட்டோர் தொழுகைக்கு வருவது வழக்கம். மெயின் ரோடு வழியாக செல்பவர்கள், இந்தியன் வங்கிக்கு வருபவர்கள், சேர்மன் வாடிக்கு பேருந்தில் வந்து செல்வோர் பலரும் இங்கு தான் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.
எனவே அல்லாஹ்வின் இறையில்லத்துக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கிடுமாறு மஹ்தூம் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.