அதிரை ஷிஃபாவில் கொரோனா டெஸ்ட் கட்டணம் குறைப்பு... 12 மணி நேரத்தில் ரிசல்ட்
personEditorial
April 05, 2021
0
share
அதிரை ஷிஃபா மருத்துவமனையில் வெளிநாடு செல்பவர்களுக்கான கொரானா பரிசோதனை (COVID RT PCR TEST) கட்டனம் ₹1,800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இனி பரிசோதனை முடிவுகள் 12 மணி நேரத்தில் கிடைக்கும் என்றும், 24 மணி நேரத்தில் ஒரிஜினல் நகல் கிடைக்கும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.