வஃபாத் அறிவிப்பு: கல்லுக்கொள்ளை அராமெக்ஸ் சாகுல் ஹமீது

Editorial
0


C M P லைன் கல்லுக்கொள்ளையை சேர்ந்த மர்ஹும் செ.சா.சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் செ.சா.முகம்மது ஹசன் அவர்களின் மருமகனாரும் செ.சா.அகமது அனஸ் செ.சாநிஜாமுதீன் செ.சா.முகமது யூசுப் செ.சா.முகம்மது சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும் செ.சா.சாகுல் ஹமீது உடைய மச்சானும் எஸ்.இர்ஷாத் அகமது உடைய மாமானாரும் செ.சா.சேக் அப்துல் காதர் உடைய தகப்பனாரும் ஆகிய ஹாஜி. செ.சா.சாகுல் ஹமீது அவர்கள் நேற்று இரவு 9:30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள் 

அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் மதியம் 12 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...