பட்டுக்கோட்டை நாம் தமிழர் வேட்பாளர் கீர்த்திகா வேட்புமனுத் தாக்கல்

Editorial
0


பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பறையிசை முழங்க, மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் புலவஞ்சி கிராமத்தை சேர்ந்த கீர்த்திகாஅன்பு பறையிசை முழங்க, மாட்டு வண்டிகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலச்சந்தரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பற்றிய விபரங்கள் :.

வேட்பாளர் பெயர் : கீர்த்திகா அன்புதாசன்

வயது : 30

கணவர்: ப. அன்புதாசன்

தந்தை: அ. சக்திவேல் 

தாயார்: ச. அன்பழகி 

மகள்: கவிநள்

மூ. அண்ணன்: மாதவன் சக்திவேல் ( நாம் தமிழர் கனடா, ஒருங்கிணைப்பாளர்)

இ. அண்ணன்: ராசீவ் சக்திவேல் 

வேட்பாளர் பிறந்த ஊர்: ஆலம்பள்ளம் 

திருமண செய்துள்ள ஊர்: புலவஞ்சி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...