CMP லைன் கல்லு கொல்லையை சேர்ந்த செ.சா மர்ஹூம் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும் செ.சா.சாகுல் ஹமீத் அவர்களின் மாமியாரும் செ.சா.ரிஃபாயி, முகம்மது இபுராஹிம், அஹமது ஜைது ஆகியோரின் தாயாருமாகிய உம்முல் ஃபதல் அவர்கள் தஞ்சாவூரில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக. அன்னாரின் குடும்பத்துக்கு பொறுமையை தருவானாக.