பட்டுக்கோட்டை திமுக வேட்பாளராக கா.அண்ணாதுரை அறிவிப்பு

Editorial
0

 


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் பட்டுக்கோட்டை தொகுதி இடம்பெறாததால், அது தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டோம்.

பார்க்க: பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக போட்டியில்லை... மீண்டும் ரங்கராஜனா?

இந்த நிலையில், இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக சார்பில் பட்டுக்கோட்டை வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நிறுத்தப்பட்டுள்ளார்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...