மர்ஹூம் முகைதீன் சுல்தான் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் கே.எஸ்.ஏ.முசுபு சாகுல் ஹமீது அவர்களின் மகளும், சேக் மதீனா அவர்களின் சகோதரியுமான உம்முல் பவுஜியா இன்று பகல் 2 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.