மேலத்தெரு கா.நெ. வீட்டை சேர்ந்த அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும், அன்வர் அவர்களின் மாமியாரும், கலீல் ரஹ்மான் அவர்களின் தாயாருமான கமரு என்கிற ஜனுபா அவர்கள் சற்று முன் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
தகவல் : TIYA