கிரிக்கெட் தொடரை வென்று அசத்திய அதிரை சிட்னி அணி

Editorial
1

 


அதிரை சிட்னி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் 14வது ஆண்டாக நடத்தும் கிரிக்கெட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 4 நாட்களாக நடந்து வந்த இப்போட்டியில் அதிரை சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

பரபரப்பாக நடந்துவந்த இத்தொடரில் சிறப்பாக விளையாடிய சிட்னி ஏ அணியும் தம்பிக்கோட்டை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரை சிட்னி ஏ அணி தம்பிக்கோட்டை அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையையும் ₹15,000 பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றது.

இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த தம்பிக்கோட்டை 2வது பரிசான ₹10,000-யும், 3, 4-ம் இடங்களை பிடித்த RMCC, சிட்னி B அணிகள் தலா ₹5,000 பரிசுத் தொகையையும் வென்றன. அத்துடன் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.









Post a Comment

1Comments
  1. Best No Deposit Bonus Codes in India - Herzamanindir.com
    5 steps1.Visit the official 바카라 사이트 website of No Deposit India.
    Benefits of using a no deposit kadangpintar bonus.
    Benefits of using herzamanindir.com/ a no deposit bonus.
    Benefits of using a no 바카라사이트 deposit bonus.
    Online Sincere Accessory https://tricktactoe.com/ domain www.online-bookmakers.info

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...