வஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த பஷீரா

Editorial
0


சி.எம்.பி.லேனை சேர்ந்த சி.ந.செ.ந.அபூசாலிஹ் அவர்களின் மகளும் M.H.அஹமது கபீர் அவர்களின் மனைவியும், அகமது சுகைல் அவர்களின் தாயாரும், அஹமது அஸ்லம், அப்துல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய பசிரா அவர்கள் இன்று இரவு 8:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...