வஃபாத் அறிவிப்பு - கடற்கரைத் தெரு ஹாஜிமா நபிசா அம்மாள் (வயது 90)

Editorial
0


கடற்கரை தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீ. சித்தீக் முகமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் மீரா லெப்பை அவர்களின் மருமகளும்,  மர்ஹூம் மீ. நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ. சி. அப்துல் கரீம், மர்ஹூம் மீ. சி. அப்துல் ரஹீம், மர்ஹூம் மீ. சி. அப்துல் ரஜாக் இவர்களின் சகோதரியும், மர்ஹூம் M. S கலீல் அகமது, M. S. ரபீக் அகமது, M. S. ரியாஸ் அகமது ஆகியோரின் பெரியம்மாவும், பிரைட் மீரா முகைதீன்  அவர்களின் சாச்சியும், SA. ஹாஜா சரீப் & பிரதர்ஸ், SA. அக்பர் சரீப் & பிரதர்ஸ் ஆகியோரின் பெரிய மாமியும், முகமது நெய்னா அவர்களின் பெரிய மாமியாரும், முகமது யூசுப், அப்துல் ரஹ்மான் இவர்களின் உம்மமாவும் இன்னோரும்மா என்கிற ஹாஜிமா.N.நபிசா அம்மாள் அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 8.00 மணிக்கு கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...