அதிரை பீச் குழுமத்தின் ஆன்லைன் மார்க்க அறிவுப்போட்டிக்கான பரிசளிப்பு விழா அறிவிப்பு

Editorial
0
கொரோனா காரணமாக, கடந்த சில மாதங்களாக நமது பள்ளிவாசலும் மக்தப் மதரசாவும் இன்னும் பிற தீன் சார்ந்த பணிகளும் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், நமது குழந்தைகள் மதரஸா, ஸ்கூல் எதுவுமின்றி வீட்டிலேயே முடங்கினர். 

அவர்களின் கவனத்தை 'மார்க்க விசயங்களின் பக்கம் திருப்பும் நோக்கில் திருக்குர்ஆனை முறைப்படி ஓதுவதற்கு ஆர்வப்படுத்தும் விதமாகவும் அதிரை கடற்கரைத் தெரு முஹல்லா குழந்தைகளுக்கு, மார்க்க சம்பந்தமாக போட்டிகளை BEACH UPDATE என்ற வாட்ஸ் அப் குழுமம் நடத்தியது.
இதில், ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அவர்களுக்கான பரிசளிப்ப்ய் விழா அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம் பின் வருமாறு...

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...