அதிரையில் 2 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

Editorial
0
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வணிக நிறுவனங்களும்
எதிர்வரும் 20-7-2020 திங்கள்கிழமை முதல் 25-7-2020 சனிக்கிழமை வரை பொதுமக்களின் நலன்கருதி  காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் அனைத்தும் திறந்திருக்கும் என அதிரை நகர வர்த்தக சங்கம் அறிவித்து உள்ளது. இதற்கு மக்களும் வணிகர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...