ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கோரோனாவின் முடக்கங்களுக்கிடையில் வாட்சப் மூலம் SHISWA (Shamsul Islam Sangam Welfare Association) அமீரக கிளை சார்பில் கிராஅத் போட்டி நடத்தப்பட்டது. இதில், உலகெங்கும் வசிக்கும் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் பிள்ளைகள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு கிராஅத் ஓதும் வீடியோவை பதிவு செய்து அனுப்பி வைத்தனர். நிறைவடைந்த இப்போட்டியின் வெற்றியாளர்கள் விபரம் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், வரும் ஜூன் 5-ம் தேதி வெள்ளியன்று கிராஅத் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம் வெளியிடப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பரிசு அறிவிப்பு முன்னோட்ட காணொளி.
https://youtu.be/aLgzDkvodr8
கீழுள்ள youtube channelஐ subscribe செய்து காத்திருங்கள்.
https://www.youtube.com/channel/UCS1alGachSBz4dG6US5IGTA