அதிரையில் எந்த ஹோட்டலில் என்ன ஸ்பெஷல்... முரட்டு உணவுப்பிரியரின் தரமான வேலை!

Editorial
0
உணவு விசயத்தில் அதிரையர்களை அடித்துக்கொள்ள முடியாது என்பார்கள். தமிழகத்தின் ஏதோ ஒரு மூளையில் ஒரு அறுசுவை உணவு கிடைத்தாலும் அதை ருசித்துவிட சென்றுவிடுவார்கள். அதே போல், வீடுகளில் சமைக்கும் உணவுகளிலும் ஒரு தனித்தன்மை நிறைந்திருக்கும். இதற்கு சற்றும் சளைக்காத வகையில் அதிரை உணவகங்களில் நமதூர் மக்களின் தன்மைக்கு ஏற்ப பல்சுவை உணவுகளை தயாரிக்கின்றனர். எத்தனை உணவகங்கள் திறந்தாலும் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

அப்படி இருந்தும் பல உணவகங்கள் எந்த உணவு ஸ்பெஷல் என்பது பலருக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் தரமான ஒரு வேலையை செய்துள்ளார் பெயர் தெரியாத உணவுப்பிரியர் ஒருவர். அதிரையில் எந்த உணவு எந்த ஹோட்டலில் கிடைக்கும்? என்ற நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அந்த பட்டியல் இதோ...

1.Idly & Dosai - Nakeerkadai
Timing - 6 am to 10 am Evening 6:30 Pm to 9 Pm 
Idly & 2 different Chatney Patti kadai - Near Palanjur Lake  
Timing - 6 am to 9:30 am 

2.Roti & Sambar - Kamal Kadai
Place - Kadai Theru Timing - Morning 6:30Am to 11 Am Evening 6:30Pm to 10 Pm 
Javiya Roti Kadai - Morning 6:30 am to 10 am Evening 6:30 pm to 10 Pm 

Cmpline - Roti kadai 
Morning - 7:30 am to 11 am Evening 6:30 Pm to 10 Pm 

3.Kadai,Nattukoli,Sennai,Fish Fry - Hawan Hotel ECR 
Evening - 5:30 Pm to 11 Pm 

4.Beef - Maraika Palli Kadai, Abul kadai Mela Theru 
Evening - 6 Pm to 10 Pm 

5. Eral & Kidney - Noorlodge hotel
Morning - 7 Am to 8: 30 Am 

6.Idly - Kelavi Kadai Bus stand 
Evening - 6:30pm to 10 Pm 

7. Barbeque - Smoke BBQ(Near SBI Bank), Arabian (ECR Muttupettai Road)
Evening - 6:30 Pm to 10 Pm 

8. Sweet Kanji - Post office 
Morning - 5:30 Am to 7:30 Am 

9.Halwa - Noorlodge hotel 
Kadai Theru 

10. Dumrut - Salman Bakery 
Post office Road

11. Kabab - Mfc  (Kadai Theru ), Iruttu Kadai - Kadai Theru Opp Ajmer store 
Timing - Evening - 6:30 pm to 10 Pm

12. Shawarma -Mfc  (Kadai Theru)

13. Tea - Honey ECR, Mass bakery Vandi pattai, Zam Zam Hotel, Velmurugan Bus stand, Saravanam Bus stand
Timing - 6 am to 10 Pm 

14.Taco - FAA Chicken ECR 
Evening - 6 Pm to 10 Pm 

15.Vadai & Samosa - Velmurugan Tea Stall,Noorlodge,Vandi kadai  Kirani Maligai,Zam Zam Hotel,Mass Bakery,Mamarathu kadai Vandi pettai 

16.Massi Roll - Honey ECR 

17. Eral Vada - Vaika theru,Melatheru Dargha 

18.Butter milk & Sarbath - Mohideen Kadai Vandi pattai,Kadai Theru Juice stall

19.Mutton Salna - Noorlodge Hotel

20.Lemon Tea - Arabian ECR Muttupattai Road

21. Badam Milk - Salman Bakery 
Post office road 

22.Grill chicken - Mfc - Kadai Theru 
Evening - 6 Pm to 10 Pm 

23.Fish Fry & Iral Sapadu 
Vandi pettai Time - 12:30 Pm to 2:30 Pm

Rajendran mess - Rajamadam hotel 
Opp to Kasim Javli store 

24.Attu kal Soup - NearRailway gate 
ECR 

25. Chinese food - Rich way 
Pattukottai road
Timing - 6:30 Pm to 10 Pm 

26.Briyani - Nawras - Chicken & Mutton.Near Javiya Kadai Theru 
Timing - 12:30 pm to 2:30 Pm

Chicken Briyani - Mohal Briyani 
Opp to bus stand 
Timing - 12:30 Pm to 2:30 Pm 

27.Veg sapadu - Iyyappan Mess
Bus stand, Only purely veg - Railway station Beach street 
Timing 12:Pm to 2:30 Pm 

28.Mandi & Kabsa - Appa kadai Friends Cmp line, Kavaja Shahul Kadakarai Theru,Haja Appa Nadutheru, Only Pre order 

29.Beef Vadai - Iruttu kadai -  Kadai Theru Timing - 6 Pm to 9:30 Pm 

30.Nongu juice - Bakkah foods 
Middle street 

31 Attho - Burmish food 
Middle street, ECR Near mutthama Street
Timing - 6 Pm to 9 Pm

32. Seekh kabab - Near Imam Safi 
Timing - 5:30 Pm to 8 Pm 

33. Frozen foods - Samosa,Roll items 
Bakkah foods - Middle street 

34.Chicken Pakkoda - Vandi ship Kadai Theru 
Timing - 6 Pm to 9 Pm

35.Fruit mixer - Bus stand Msm juice stall
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...