அதிரையரின் உயிர்காக்க உதவி செய்வோம்

Editorial
0
அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீத். இவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்குள் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்யி உள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்காக பெருமளவில் நிதியுதவி தேவைப்படுகிறது. அதிரை பிறை வாசகர்கால் தங்களால் முடிந்த நிதி உதவி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
உதவ எண்ணுவோர், நேரடியாக குடும்பத்தாரிடமோ அல்லது கீழ்காணும் வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவோ அல்லது கடற்கரைத்தெரு முஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

தொடர்புக்கு : +91 9585967599
(நூருல் ஹில்மி & நவாஸ் கான், நோயாளியின் சகோதரர்கள்)
 

வங்கிக்கணக்கு விபரம் :
Noorul Hilmi
HDFC BANK
A/C 50100287076563
IFSC HDFC0002820
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...