ஆம்பன் புயல் வலுவடைந்ததன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை நேற்றிரவு பெய்தது. அதிரையிலும் பலத்த காற்றுடன் பயங்கர இடி மின்னல் சத்தத்துடன் மிதமான மழை பெய்தது. அப்போது சில வினாடிகள் இரவு பகலானதை போல் மாறியபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்கள்.
இடம்: மரைக்கா குளம்