ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி ரமலான் பிறை -1 முதல் நடத்தப்பட்டு வருகிறது
விதிமுறைகள்:
◾தினசரி 10 கேள்விகள் கேட்கப்படும்.
◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
◾நாள்தோறும் போட்டியில் பங்குபெற வேண்டும்.
◾மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு.
◾ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.
◾www.adiraipirai.com என்ற இணையதளத்தில் அளிக்கும் பதில்கள் மட்டுமே ஏற்கப்படும்.
◾இன்று முதல் தினசரி இரவு 10 மணிக்கு கேள்விகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த நாள் இரவு 9:30 வரை பதிலளிக்க அவகாசம் தரப்படும்.
◾ GMAIL-இல் Login செய்த பிறகே உங்களால் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும்.
◾ நேற்றைய போட்டியில் பங்குபெற்றவர்கள் அதே பெயர், மெயில், பாஸ்வேர்டை பதிவு செய்யவும். மாற்றி பதிவு செய்தால் நேற்றைய போட்டியில் பெற்ற மதிப்பெண்கள் சேர்க்கப்படாது.
◾புதிய போட்டியாளர்கள் பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.
◾உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.
இன்றைய பிறை - 8 க்கான கேள்விகள்.