அதிரையில் போலீசால் கொடூரமாக தாக்கப்படும் நபர் (வைரலாகும் வீடியோ)

Editorial
3
அதிரையை சேர்ந்த வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் இழுத்துச்சென்று கொடூரமாக தாக்குகின்றனர். அதிரை பழைய போஸ்ட் அபிஸ் தெருவில் ஊரடங்கை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. தாக்கப்பட்டவர் யார்? எதற்காக தாக்கப்பட்டார் என்பது குறித்து நாம் விசாரிக்கும்போது வரும் தகவல் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.


Tags

Post a Comment

3Comments
  1. தகவல் கிடைத்ததா யார் இந்த நபர் என்று

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. முன்னுக்கு பின் முரணாக என்ன செய்தி .
    தகவலை பாதியிலேயே விட்டா எப்படி ?

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...