ஊரடங்கு உத்தரவு காரணமாக அதிரை மக்கள் ரமலான் மாதத்தில் பள்ளிவாசலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இன்று பெரும்பாலான அதிரை வீடுகளில் தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டது. ஆனால் ரமலான் சிறப்பு பயான்களை அவர்களால் கேட்க முடியவில்லை. இந்த நிலையில் அதிரை ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை வீட்டிலிருந்தே கேட்கும் வகையில் நமது சகோதர வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது ரமலான் மாதம் முழுவதும் பயானை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக அதிரை எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
🔊பிறை 01: மார்க்க சொற்பொழிவு நேரலை
துவங்கும் நேரம்: இரவு 10.30
தலைப்பு: ரமலானின் நோக்கம் என்ன?
A.ஹைதர் அலி ஆலிம்
நேரலையை காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.