அதிரை பிறையின் இளம் இஸ்லாமியன் பிறை-1ல் ஜெய்னுல் ஆபிதீன் முதலிடம்

Editorial
0
ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி இன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் பிறையில் ஏராளமானோர் கலந்துகொண்டு பதில்களை தெரிவித்தனர். இதில் ஜெய்னுல் ஆபிதீன் என்ற போட்டியாளர் அனைத்து கல்விகளுக்கும் சரியான பதில் அளித்து முதலிடம் பிடித்து உள்ளார். 
இப்போட்டியில் பங்கேற்க கீழ்காணும் விதிமுறைகளை படித்துவிட்டு அதற்கு கீழ் உள்ள படிவத்தில் பதில் அளிக்கவும்.

விதிமுறைகள்: 

◾தினசரி 10 கேள்விகள் கேட்கப்படும்.

◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

◾நாள்தோறும் போட்டியில் பங்குபெற வேண்டும்.

◾மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு.

◾ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.

◾www.adiraipirai.com என்ற இணையதளத்தில் அளிக்கும் பதில்கள் மட்டுமே ஏற்கப்படும்.

◾26-04-2020 முதல் தினசரி இரவு 10 மணிக்கு கேள்விகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த நாள் இரவு 9:30 வரை பதிலளிக்க அவகாசம் தரப்படும்.

◾ GMAIL-இல் Login செய்த பிறகே உங்களால் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும்.

◾ நேற்றைய போட்டியில் பங்குபெற்றவர்கள் அதே பெயர், மெயில், பாஸ்வேர்டை பதிவு செய்யவும். மாற்றி பதிவு செய்தால் நேற்றைய போட்டியில் பெற்ற மதிப்பெண்கள் சேர்க்கப்படாது.

◾புதிய போட்டியாளர்கள் பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.

◾உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.

இன்றைய பிறை இரண்டுக்கான கேள்விகள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...