அதிரை பிறையின் "இளம் இஸ்லாமியன்" ரமலான் பிறை-01 கேள்விகள் - பதில் சொல்லி பரிசு வெல்லுங்க

Editorial
0

ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி இன்று முதல் நடத்தப்பட உள்ளது.

விதிமுறைகள்: 

◾தினசரி 10 கேள்விகள் கேட்கப்படும்.

◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

◾நாள்தோறும் போட்டியில் பங்குபெற வேண்டும்.

◾மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு.

◾ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.

◾www.adiraipirai.com என்ற இணையதளத்தில் அளிக்கும் பதில்கள் மட்டுமே ஏற்கப்படும்.

◾தினசரி இரவு 10 மணிக்கு கேள்விகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த நாள் இரவு 9:30 வரை பதிலளிக்க அவகாசம் தரப்படும்.

◾ GMAIL-இல் Login செய்த பிறகே உங்களால் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும்.

இன்றைய பிறை ஒன்றுக்கான கேள்விகள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...